வருமானம் வருவதற்கு என்ன வாய்ப்பு ?

Quote

ஐயா,

நான் ஒரு வேலை இல்லாத பட்டதாரி, எனக்கு மாதம் தோறும் வருமானம் வருவதற்கு என்ன வாய்ப்பு உள்ளது ?

உங்கள் பதிலுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நன்றி

keyboard_arrow_up